Wednesday, April 27, 2011

விஜய் நடிக்கும் 24

விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்ததும் 3 படங்களில் நடிக்க இருக்கிறார்.அதில் ஒன்று யாவரும்நலம் படத்தை இயக்கிய விக்ரம்.k குமார் படம் .இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று ஆராச்சியாளர் வேடம் . இந்த படத்தின் கதை வெளிவந்து உள்ளது.மேலும் இந்த படத்திற்கான தலைப்பு 24 வெளிவந்து உள்ளது.இந்த தலைப்பு வர கரணம் இந்த படத்தின் இறுதி காட்சி 24 மணிநேரத்தில் நடப்பது போலவும்.இந்த 3 கதாபாத்திரங்களும் 24 என்ற ஒன்றை அடயா முயற்சிபதும் அதில் யார் வெற்றி அடைகிறார் என்பதுதான் கதை.விஜய்யை கவர்ந்ததும் இந்த இறுதி கட்சிதானம்


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...